சரணடைய அவகாசம்

img

சரணடைய அவகாசம் கேட்கும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சர வணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைய  அவகாசம் கேட்டு தாக்கல்  செய்யப்பட்ட மனு உச்சநீதி மன்றத்தில் செவ்வாயன்று (ஜூலை 9)  விசாரணைக்கு வருகிறது.